சினிமா

BAFTA அமைப்பின் தூதராக ஆஸ்கார் நாயகன் தேர்வு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் (BAFTA) என்ற அமைப்பு இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஒரு தனித்துவமான சிறப்பான அமைப்பாகும். 

சினிமா துறையில் திறமையானவர்கள் 5 பேரை கண்டறிந்து விருதுகளையும் வழங்கி வருகிறது.இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைப்புக்கு ‘நெட்பிளிக்ஸ்(netflix)’ ஆதரவு அளித்துள்ளது.சினிமா துறையில் திறமைசாலிகளை கண்டறிவதற்காக இந்த சிறப்பு வாய்ந்த BAFTA அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  திரௌபதி படத்தின் மூன்று நாட்கள் கலக்‌ஷன் என்ன தெரியுமா.!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாஸ் காட்டும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் :

Shobika

ஆடம்பர செலவுகளால் ஒரே ஆண்டில் பணத்தை இழந்த நடிகை

Admin

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி !

News Editor