சினிமா

ஆர்.ஜே.பாலாஜி-யுடன் ஜோடி சேர போகிறார் அபர்ணா பாலமுரளி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர்.

ALSO READ  அதிக பொருட்செலவில் உருவாகும் பாகுபலி நாயகனின் அடுத்த படம் :
ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி… விரைவில் படப்பிடிப்பு ! |  Soorarai Pottru Actress aparna balamurali is to pair up with rj balaji -  Tamil Filmibeat

இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிப்பதோடு இயக்கவும் உள்ளார்.இந்நிலையில், இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Soorarai Pottru on Amazon Prime Video: Suriya and Aparna Balamurali shine  in a solid but unspecial drama | Baradwaj Rangan

இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Dancing Rose-ன் மற்றொரு முகம் வியப்பில் ரசிகர்கள்…!

naveen santhakumar

பிரபல தெலுங்கு  நடிகருக்கு கொரோனா…! 

News Editor

யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று; பி.சி.ஸ்ரீராம் கருத்து..!

News Editor