சினிமா

நடிகர் செல்லத்துரை மறைவுக்கு  ஹிப் ஹாப் ஆதி இரங்கல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருக்கும் செல்லத்துரை நேற்று காலமானார். 84 வயதாகும் இவர் சென்னையில் வசித்து வருகிறார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். நடிகர் செல்லத்துரை விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் நடித்து பிரபலமானார். அதனையடுத்து  மாரி, நட்பே துணை, தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ALSO READ  ஒரேயொரு ட்வீட் தான்...மகிழ்ச்சியான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

இந்நிலையில் நடிகர் செல்லத்துரை இழந்துள்ளது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் செல்லத்துரை மறைவுக்கு நடிகர் ஆதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடைசி மூச்சு இருக்கும் வரை நடிச்சிட்டே இருக்கணும்னு என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். நட்பே துணை செட்களில் தினமும், நாங்கள் தாத்தாவுடன் மிகவும் வேடிக்கையாக இருந்தோம்.

ALSO READ  முதல்வர் வெற்றிநடை போட்டு வருகிறார்-அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி !

சிங்கிள் பசங்க பாடல் படப்பிடிப்பிலிருந்து அவர் இரவு தாமதமாக வெளியேறியபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் சோர்வாக இருந்தோம், ஆனால் அவர் உற்சாகம் நிறைந்தவர். அவர் நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். R.I.P செல்லதுரை தாதா எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘மறக்கமுடியாத அந்த நாட்கள்’ விவேக் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் ! 

News Editor

இந்தியில் ரிலீஸாகும்  சூரரை போற்று; தேதியை அறிவித்த படக்குழு!

News Editor

கார்த்தி படத்தில் பணியாற்றிய சிம்பு; அதிக கவனம் பெரும் “சுல்தான்” படம் !

News Editor