சினிமா

நடிகர் ஆசிஃப் பாஸ்ரா மரணம்….கொலையா????தற்கொலையா?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல பாலிவுட் நடிகர் மர்ம மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஆசிஃப் பாஸ்ராவின்(53) சடலம் இமாச்சல பிரதேசத்தின் தர்மஷாலாவில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தடயவியல் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது கொலையா????தற்கொலையா??? என்பது குறித்து விரிவான விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


Share
ALSO READ  சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளார் ரஜினி :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனது சம்பளத்தை நன்கொடையாக கொடுத்த ‘தலைவி’ சன்னி லியோன்.!!!

naveen santhakumar

இயக்குனர் ஹரி படத்தில் இணையும் ஜி.வி பிரகாஷ் !

News Editor

பாடகர் மீது அமலாபால் அவதூறு வழக்கு…..இவர்தான் இரண்டாவது கணவரா??????

naveen santhakumar