சினிமா

டுவிட்டரில் சாதனை படைத்த நடிகர் தனுஷ்…கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்க உள்ள முதல் தெலுங்கு படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார்.

ALSO READ  "கருப்பன் குசும்புக்காரன்" டயலாக்கால் மக்களை கவர்ந்த சூரியின் அப்பாவா இது????
Relief for actor Dhanush as High Court rules out DNA test to prove claim to  his parentage- The New Indian Express

இவ்வாறு பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தனுஷை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில், தற்போது நடிகர் தனுஷ் டுவிட்டரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தனுஷின் டுவிட்டர் பக்கம்

அது என்னெவென்றால், நடிகர் தனுஷை டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை எட்டி உள்ளது. டுவிட்டரில் 1 கோடி பாலோவர்களை பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் தனுஷ். நடிகர் தனுஷின் இந்த புதிய சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘அன்பறிவு’ படத்தில் நடிக்கும் ஹிப் ஹாப் ஆதி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

News Editor

விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய படக்குழு !

News Editor

அனல் பறக்கும் கெட்டப்பில் மிரட்டும் யாஷ்..! வெளியாகியது கே.ஜி.எஃப் 2 டீசர்..! 

News Editor