சினிமா

எப்படி இருந்த பிரபு..இப்போ இப்படி ஆயிட்டார்…வைரலாகும் புகைப்படம்..!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் அருகில் உள்ள ஒர்ச்சா என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மணிரத்னம், பிரகாஷ்ராஜ், கார்த்தி உள்ளிட்டோர் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.

ALSO READ  ஐஸ்வர்யாராய் குடும்பத்தினருடன் வரலக்ஷ்மி சரத்குமார் சந்திப்பு.....
Ponniyin Selvan: Mani Ratnam resumes 'Ponniyin Selvan' in Pondicherry

இந்நிலையில் தற்போது பிரபுவுடன் நடிகர் ரகுமான் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நம்ப முடியாத அளவிற்கு நடிகர் பிரபு, உடல் எடை குறைந்து காணப்படுகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக பிரபு இவ்வாறு மெனக்கெட்டு உடல் எடை குறைத்து தோற்றம் அளிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபு

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பிரபுவின் புதிய தோற்றத்தை கண்டு வியந்து பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கல்யாணத்திற்கு பிறகும் ரசிகர்களை கவர வரும் நடிகை சுவாதி :

Shobika

போட்டியின்றி டப்பிங் யூனியன் தலைவரானார் ராதாரவி

Admin

ஜெர்மனி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி புகார்: ஆஜரானார் ஆர்யா…!

naveen santhakumar