சினிமா

கர்ணன் படத்தை பாராட்டிய பிரபல நடிகர் !   

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

கர்ணன் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பிகா பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.  

அந்த வகையில் கர்ணன் படம் பார்த்த நடிகர் பிரசாந்த் இயக்குநர் ,மாரி செல்வராஜ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இருவரையும் நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

ALSO READ  மிரட்டும் செல்வராகவன்; போஸ்டர் வெளியிட்ட படக்குழு !

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong #KarnanFormTomorrow #Thaanu


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஷ்யாவில் ஹிட்டடித்த பாகுபலி 2- ரஷ்ய தூதரகம்…

naveen santhakumar

எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் இணையும் படத்தின் ஷூட்டிங் துவக்கம் !

News Editor

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நஸ்ரியா !

News Editor