சினிமா

மறுபடியும் தாத்தா ஆகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே இயக்குனர்கள் ஆவர். இதில் ஐஸ்வர்யா, ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் சவுந்தர்யா ‘கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி-2’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.

ALSO READ  சித்தார்த்துக்கு ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள் !
மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினி || Tamil cinema Rajinikanth become  grandfather again

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதேபோல் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.

மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினி || Tamil cinema Rajinikanth become  grandfather again

இந்நிலையில், தற்போது ரஜினியின் மகள் சவுந்தர்யா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லி, ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாராம் சவுந்தர்யா.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக் பாஸ் “ஆரி” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு ..!

News Editor

‘நேற்று இன்று நாளை 2’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம் !

News Editor

கோப்ரா படம் வெளிட்ட அப்டேட் ..!விக்ரமின் புதிய கெட்டப்..!

News Editor