சினிமா

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நச்சத்திரமாக திகழ்கிறார்.  இந்திய சினிமாவிற்கு இவர் அளித்த பங்களிப்பை பாராட்டி இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  "சித் ஸ்ரீராம் குரல் எதையும் சிறப்பானதாக ஆக்கும்" : மிஸ்கின் பாராட்டு 


ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக முதல்வர் பழனிசாமி, ரஜினிகாந்தின் நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

#DhadhaShakibPhalkeAward #Rajinikanth #rajinikanth #Superstar #Annaththe #TamilThisai #Cinema #CinemaTrending #TamilNadu #Rajini #kamalhassan #Cinemanews


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜெர்மனி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி புகார்: ஆஜரானார் ஆர்யா…!

naveen santhakumar

தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம்; இமான் மகிழ்ச்சி !

News Editor

லிங்குசாமி படத்தில் க்ரித்தி ஷெட்டி..!

News Editor