சினிமா

“சர்வர் சுந்தரம்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சந்தானம் முதன் முதலில் தமிழசினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதனைப்பின்னர் தன்னுடைய திறமையின் மூலம் தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக சந்தனம் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஏ1’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. 

ஆனந்த் பால்கி இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டே நிறைவடைந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. 


இந்த நிலையில், ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு ‘சர்வர் சுந்தரம்’ படம் வெளியாக இருப்பது சந்தானம் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.


Share
ALSO READ  சின்மயின் ட்வீட்டால் பறிப்போன வைரமுத்துவின் டாக்டர் பட்டம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கல்ட் கிளாசிக்: 53 வருடங்கள் கடந்த தில்லானா மோகனாம்பாள்…!

naveen santhakumar

இணையத்தில் வைரலாகும் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் ட்ரைலர் !

News Editor

“இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்”;லோகேஷ் கனகராஜ் ட்வீட் !

News Editor