சினிமா

சிம்புவிற்கு உணவு ஊட்டும் தாய்; இணையத்தில் வைரலாகும் வீடியோ !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிய படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதனையடுத்து சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

ALSO READ  சித்தார்த் நடிப்பில் "அவள்" இரண்டாம் பக்கம் உருவாகவுள்ளது

இந்நிலையில், நடிகர் சிம்பு அவரது தங்கை மகனுடன் விளையாடிக்கொண்டு இருக்கும்போது, தாயார் உஷா ராஜேந்தர் தனக்கு உணவு ஊட்டிவிடும் வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியுரிமைப் பற்றி பேச மறுத்த நடிகர் அமீர்கான்

Admin

நவராசாவை தொடர்ந்து மற்றொரு ஆந்தாலஜி படம் OTT-யில்……..

Shobika

‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor