சினிமா

பிப்ரவரியில் தொடங்கும் ‘டான்’ படத்த்தின் படப்பிடிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சின்னமாவில் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில், ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ALSO READ  நிக்கி கல்ராணியிடம் பணமோசடி செய்த ஹோட்டல் உரிமையாளர் !

 
இதனையடுத்து சிபி சக்கரவகார்த்தி இயக்கத்தில் டான் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இவர் இயக்குனர் அட்லீயின் மெர்சல், மற்றும் பிகில் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தை லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தில், பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, பிப்ரவரி 2ஆம் வாரத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

ALSO READ  ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் அரசு மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அனுஷ்கா…

naveen santhakumar

கார்த்தியுடன் நடிக்கும் கர்ணன் படத்தின் நாயகி !

News Editor

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய அசுரன் !

News Editor