சினிமா

பவுன்ராஜின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் பவுன்ராஜ். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதனையடுத்து இவர்கள் கூட்டணியில் மீண்டும் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற ரஜினி முருகன் படத்திலும் பவுன்ராஜ் நடித்திருந்தார். இப்படத்தின் இவரது வாழைப்பழ நகைச்சுவை கட்சி பெருதும் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பவுன்ராஜ் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளாக  இருக்கு. அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  'உங்களைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் வீட்டை பாதுகாக்கலாம்'- ஜாக்கி சான்....

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரையரங்கை விட்டு ஓடிடிக்கு சென்ற திரைப்படம்; ‘கர்ணன்’ பட நடிகை அறிவிப்பு !

News Editor

விஜய் சேதுபதி, நயன்தாரா படத்தின் ‘ஃபர்ஸ்ட் சிங்கிள்’ பாடல் வெளியீடு..! 

News Editor

அன்று’ஹேராம்’ பேசிய கதைக்கரு உண்மையாகி வருவதில் வருத்தமே- கமல்

naveen santhakumar