சினிமா

வெளியானது துக்ளக் தர்பார் படத்தின் டீசர்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

ALSO READ  "அந்தகன்" படத்தில் இருந்து விலகிய பொன்மகள் வந்தால் இயக்குனர் !

முழுக்க அரசியல் பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. 

#vijaysthupathi #tughlaqdurbarfirstlook #tughlaqdurbar #tamilmovie #tamilthisai #parthiban


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் தந்தை திடீர் மரணம்…!

News Editor

சிம்புவிற்கு உணவு ஊட்டும் தாய்; இணையத்தில் வைரலாகும் வீடியோ !

News Editor

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி !

News Editor