சினிமா

தனுஷ் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடங்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அண்மை காலமாக பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளர்.   இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

ALSO READ  சுறுசுறுப்பு நாயகி- பிரியா பவானி சங்கர்...

#corona #Coronavirus #covid19 #TamilThisai #Tamilcinema #Cinema #CineUpdate #Tamilmovie #ishwaryalekshmi #cinema #Vishal #Dhanush #coronapositive


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“கர்ணன்” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

News Editor

நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது ..!

naveen santhakumar

‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’… கலக்கிய கமல் ஹாசன்!

naveen santhakumar