சினிமா

பேய் படங்களில் நடிக்கும் முன்னனி நடிகைகளின் வரிசையில் தற்போது காஜல் அகர்வால் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பு உள்ளது.நடிகர், நடிகைகளுக்கும் பேய் கதைகளில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா,ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் இதுபோன்ற திகில் படங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலும் பேய் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.இந்த படத்தை டீகே இயக்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் சொன்ன கதை காஜல் அகர்வாலுக்கு பிடித்து போனதால் அந்த படத்தில் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 4 கதாநாயகிகள் நடிப்பதாகவும், அதில் ஒருவராக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் சம்பந்தபட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய்சேதுபதி படத்தை இயக்குகிறார் ராமராஜன்…

naveen santhakumar

வடிவேலுவுக்கு ஒமைக்ரானா?… வெளியானது பரபரப்பு அறிக்கை!

naveen santhakumar

கடைக்குட்டி சிங்கத்திற்கு சிங்கக்குட்டி பிறந்துள்ளது:

naveen santhakumar