சினிமா

விஜயுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. 

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்னா தாஸ், வி.டி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ALSO READ  முதல்வரின் செயலாளராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் !

விஜய்-கீர்த்தி சுரேஷ் இருவரும் சர்க்கார், பைரவா படங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் மூன்றாவது முறையாக மீண்டும் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பச்சை நிறமே.. பச்சை நிறமே.. சஞ்சிதா ஷெட்டியின் ஹாட் புகைப்படங்கள்

News Editor

மீண்டும் இணையும் ‘மாஸ்டர்’ பட கூட்டணி !

News Editor

சிம்புவுடன் மூன்றாவது முறையாக இணையும் கௌதம் மேனன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

News Editor