சினிமா

அந்த பிரபலத்தின் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘ஒருநாள் கூத்து படம்’ மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

ALSO READ  வெப் தொடரில் களமிறங்கபோகும் நடிகர் ஆர்யா :
nivetha-pethuraj-hd-images-33 | pics-bucket.blogspot.com/201… | Flickr

அந்த வகையில், தெலுங்கில் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘விராட பருவம்’. வேணு உடுகுலா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sai Pallavi-Rana Daggubati starrer 'Virata Parvam' gets release date | The  News Minute

ராணா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை அப்டேட்; டப்பிங் பணியை முடித்த அஜித் !

News Editor

தமிழக முதல்வரைச் சந்தித்த பின்னர் எனக்கு நல்ல நேரம்- மீண்டும் சினிமாவில் வடிவேலு

naveen santhakumar

நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளியாகியது “டெடி” திரைப்படம் !

News Editor