சினிமா

கதாநாயகியாக அறிமுகமாகும் கூக் வித் கோமாளி புகழ் பவித்ரா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பவித்ரா தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக காமெடி நடிகர் சதீஸ் நடிக்கவுள்ளார். இவர் நடிகர் விஜயுடன் கத்தி, தனுஷுடன் தங்கமகன், சிவகார்திகேயனுடன் எதிர்நீச்சல் என பல முன்னணி நடிகருடனும் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். 

ALSO READ  பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !


இந்நிலையில் நடிகர் சதீஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


நடிகர் சதீஸ் ரஜினி நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவன் இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  பிரபல நடிகர் பா.ஜ.கவில் இணைத்தார்...!

#PavithraLakshmi #TamilThisai #Tamilcinema #cinema #cinemanews #cinematrending #sathish #CookWithComali #Pavithra #kollywoodCinema


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார் ..!

naveen santhakumar

மற்ற நடிகைகளை தெறிக்க விடும் அனுஷ்கா……OTT விலை கேட்டு அதிரும் கோலிவுட் வட்டாரம்…..

naveen santhakumar

பிக்பாஸ்-1 டைட்டில் வின்னர் ஆரவ்-ன் தந்தை காலமானார்:

naveen santhakumar