சினிமா

நடிகை ப்ரணிதா தொழிலதிபருடன் திடீர் திருமணம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ப்ரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை  ப்ரணிதா சுபாஷ் தமிழில் கார்த்தியுடன் சகுனி. சூர்யாவுடன் மாஸ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலமானார்.

ALSO READ  "கர்ணன்" படம் பார்த்து வியந்துபோனேன்; இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கருத்து !

இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரான தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை ப்ரணிதா சுபாஷ் திடீர் திருமணம் செய்துகொண்டார். கொரோனா அச்சுறுத்தலால் இருவீட்டார் மட்டும் நேற்று நடந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இவரின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“காவல்துறையினர் தான் ரியல் ஹீரோ”…. போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி.

naveen santhakumar

வெற்றிமாறன் படத்தில் நடிக்க முடியாது …! விலகிய பிரபலம்… !

News Editor

பிரபல இந்தி நடிகரின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!!!!

naveen santhakumar