சினிமா

சீரியலிலிருந்து விலகிய பிரபல நடிகை- அவருக்கு பதில் யார் ???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

ஆங்கில செய்தி வாசிப்பாளராக தன் திரை பயணத்தைத் தொடங்கிய ரேஷ்மா, தொகுப்பாளினி, நடிகை என மாறினார்.

தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் வந்தனா என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரேஷ்மா ‘அன்பே வா’ சீரியலில் இருந்து வெளியேறுகிறார். அவருக்கு பதில் நடிகை வினோதினி இந்த ரோலில் நடிக்கிறார்.

ALSO READ  பா.ஜ.க-வில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி?????

நடிகை ரேஷ்மா சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘நான் திருமணம் செய்து கொள்ளவில்லை’ ரசிகருக்கு பதிலளித்த சனம்..!

News Editor

“VJS 46″படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor

பிரபல நடிகர் பெயரில்  வரும் தவறான குறுஞ்செய்தி…!

News Editor