சினிமா

வெப் தொடர் சர்ச்சை : மீண்டும் இணைய தொடரில் நடிக்கும் பிரபல நடிகை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

நடிகை சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் மூலம் இணைய தொடரில்அறிமுகமாகி உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர்.

Samantha Akkineni wins over the internet with her act in The Family Man 2:  'A firecracker performance' - Hindustan Times

கடும் சர்ச்சைகளுக்கிடையே கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ALSO READ  பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்…...
The Family Man 2: Know The Insane Salaries Of Manoj Bajpayee, Samantha  Akkineni, Priyamani And Other Cast | The Family Man 2: सीरीज के लिए किसने  लिए कितने करोड़? जानिए- मनोज बाजपेयी

ஒருபுறம் சர்ச்சை நீடித்தாலும், பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அந்த வெப் தொடரை தயாரிக்க உள்ள நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த வெப் தொடரை ‘தி பேமிலி மேன் 2’ போலவே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தினம் 45 ஆயிரம் பேருக்கு உணவு..மருத்துவர்களுக்கு 6 மாடி ஹோட்டல்.. நிஜத்தில் ஹீரோவான வில்லன்..… 

naveen santhakumar

ஹிந்தி உலகில் தடம் பதிக்க போகும் மாஸ்டர் படம்….

Shobika

இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று

Admin