சினிமா

சேலைக்கு பதிலாக இப்படி ட்ரெஸ் பண்ணுவாங்க அலறவிட்ட நடிகை ஷெரின்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். 

ஒரு சிறிய இடைவெளிக்கு பின் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கிடைத்த புகழால் மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் ஷெரின். கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி உள்ள இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். 

ALSO READ  பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்…...

தற்போது வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Vanakkam! Mom locked me out her her closet ?. So, I just raided dad’s closet ?………#sherin #ootd #ootdfashion #biggbosstamil #biggboss3 #love #tamil #photoshoot @ Coimbatore, Tamil Nadu

Posted by Sherin Shringar on Thursday, June 11, 2020

அதில், என் அம்மா தனது உடைகளை தர மறுத்து அவரது க்ளோஸட்டை பூட்டி விட்டார். எனவே என் தந்தையின் உடைகளை எடுத்துக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் அருள்நிதி குறித்து ரகசியத்தை வெளியிட்ட டைரி பட இயக்குனர் இன்னாசி பாண்டியன்… 

naveen santhakumar

சாய் பல்லவி தேசிய அளவில் புதிய சாதனை!

Admin

வாடிவாசல் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

Shobika