சினிமா

ஸ்ரீ பிரியங்காவின் சட்டம் தன் கடமையை செய்யும் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆசாமி, அகடம், கங்காரு, ஸ்கெட்ச், பிச்சுவா கத்தி, வந்தாமல உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா.இறுதியாக “மிக மிக அவசரம்” என்ற படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்து கவனம் ஈர்த்தார்.’ஜெஸி’ என்ற படத்தில் நடித்துள்ளார்,அந்த படமும் வெளிவரவில்லை.

இந்நிலையில் “சட்டம் தன் கடமையை செய்யும்” என்ற படத்தில் நடிக்கிறார். வெங்கடபதி பிலிம்ஸ் சார்பில் புவனேஸ்வரி சங்கர் தயாரிக்கிறார். புதுமுக இயக்குநர் குருவேல் கார்த்திக் இயக்குகிறார்.

இந்தப்படம் பற்றி அவர் கூறுகையில், “நாடக காதலுக்கு சட்டம் தான் வேலை செய்யும், உண்மை காதலுக்கு கட்டம் தான் வேலை செய்யும் என்பதே இந்த படம் சொல்ல வரும் கருத்து. ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரிஜன் சுரேஷ் இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார்.மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று கூறினார்.


Share
ALSO READ  மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘காதலர் தினம்’ பட இயக்குனர் கதிர் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார்த்திக் சுப்பராஜிக்கு வாழ்த்து தெரிவித்து தனுஷ் ட்வீட் !

News Editor

‘fat-free’ பிளாஸ்டிக் சர்ஜரி விபரீதம் .. நடிகை திடீர் மரணம்!

Shanthi

‘விஜய்’பட காமெடி நடிகர் ‘பெஞ்சமின்’ மருத்துவ உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

News Editor