சினிமா

கொட்டும் மழையில் உடற்பயிற்சி செய்த நடிகை தமன்னா: வைரல் பிக்ஸ்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

கொரோனா ஊரடங்கில்  பிரபலங்கள் பலரும் வீடு கூட்டுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை தமன்னா கடந்த சில நாட்களாகவே சமையல் செய்வது, ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.

தற்போது தமன்னா உடற்பயிற்சி செய்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 

ALSO READ  நடனமாடி கொரோனா சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவர்- வைரல் வீடியோ...

தற்போது மும்பையில் கொட்டும் மழையில் டைட்டான ஜிம் உடையை அணிந்து மழையில் நனைந்துகொண்டே உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளார்.

அதில், உடற்பயிற்சி, சிகிச்சை மற்றும் மழை …. அனைத்தும் ஒரே நேரத்தில்! மும்பையில் மழை காலமே! நீங்கள் எனது உடற்பயிற்சிகளை ஆனந்தமாக மாற்றியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  "விக்ரம் 60" படத்தில் இணையும் வாணி போஜன் ! 

தமன்னா தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் அவர் மூன்று தெலுங்கு படங்களிலும் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். மழையில் நனைந்தபடி தமன்னா உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனுஷ் படத்திலிருந்து திடீரென்று விலகிய இயக்குனர் :

Shobika

முதல் முறையாக லிங்குசாமியுடன் படத்தில் இணையும் பிரபலம் !

News Editor

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று !

News Editor