சினிமா

அப்போ அது fake வீடியோவா.. அஜித் ரசிகர்கள் குழப்பம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு துவங்கி ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கினார்கள்.

இந்நிலையில் ஒரு பைக் சேசிங் காட்சியில் கீழே விழுந்து அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் அஜித் லீலா பேலசில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

ALSO READ  வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி… 

இந்த வீடியோவில் தல அஷித் தனது தலைக்கு டை அடிச்சு, கோட் சூட் போட்டு பழைய யங் தலயாக உள்ளார்.

இவரை இப்படி பழைய யங் தலயாக பார்க்கத் தான் ரசிகர்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.

ALSO READ  நடிகை வாணி போஜன்- ஆல் தொல்லைக்கு ஆளான ரியல் எஸ்டேட் அதிபர்...

அஜித் அடிபட்டு கட்டுடன் இருப்பாரோ என்று பயந்த நிலையில் இப்படி யங்காக, கெத்தா, ஸ்டைலா இருப்பதை பார்த்து தல ரசிகர்களால் சந்தோஷய்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அஜித் தலைமுடிக்கு டை அடித்தது மட்டுமல்ல எடை குறைந்து படு ஸ்லிம்மாக உள்ளார்.

அஜித்தை பார்க்கும் போது சில ஆண்டுகளுக்கு முன்பு வில்லன் டைம்-ல் அவரை பார்த்தது போன்று உள்ளது.

அஜித்தின் வீடியோவை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பதோடு கொண்டாடி வருகிறார்கள்.

இதனிடையே இது பழைய வீடியோ என மற்றொரு தரப்பு கூறிவருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியானது “சுல்தான்” படத்தின் புதிய அப்டேட் !

News Editor

இசை வெளியீட்டு விழாவில் பாதியிலேயே வெளியில் சென்ற பிரபல நடிகை

Admin

வெளியானது “வாடிவாசல்” படத்தின் புதிய அப்டேட் !

News Editor