சினிமா

‘அந்தகன்’ பட டைட்டில் போஸ்டர் வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது. அதனை தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.  

ALSO READ  "நெஞ்சம் மறப்பதில்லை" படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை !

இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வாங்கியது. சிறந்த நடிப்பிற்க்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும் ,சிறந்த இந்தி படம்  மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதினை வாங்கியது.


‘அந்தாதூன்’  படத்தின் தமிழ் ரீமேக்கை ‘பொன்மகள் வந்தால்’ படத்தின் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இயக்கிவருகிறார். இதில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்டோர்கள் நடிக்கிறார்கள்.  அதனைத்தொடர்ந்து  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ALSO READ  சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு !


இந்நிலையில், அந்தாதூன் தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. படத்திற்கு ‘அந்தகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

#tamilthisai #prasant #andhakan #andhadhum #simran


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் 65 படத்தை தயாரிக்கிறதா…! சன் பிச்சர்ஸ்  

News Editor

சீரியலுக்கு டாட்டா..!!!!!!வாணிபோஜன்…..

naveen santhakumar

தலைவி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியீடு :

Shobika