சினிமா

அண்ணாத்த பட ஷூட்டிங் எப்போது…தேதி அறிவித்த படக்குழு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்

இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ‘அண்ணாத்த’ ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 15-ஆம் தேதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட உள்ளது.  இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் படமாக்க வேண்டிய எஞ்சிய காட்சிகளை சென்னையிலேயே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 


Share
ALSO READ  இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிங்க் லெஹங்கா.. பச்சை Net தாவணியில் மின்னும் தமன்னா

News Editor

என்னை மன்னித்துவிடு வரலட்சுமி… சரத்குமாரின் உருக்கமான வேண்டுகோள்

Admin

வித்யாபாலன் வெளியிட்டுள்ள மாஸ்க் வீடியோ….

naveen santhakumar