சினிமா

மீண்டும் வருகிறார் தேவசேனா – நயதாராவுக்கு பதிலாக புதிய படத்தில் ஒப்பந்தம்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்களாம். அதில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Anushka Shetty in Netrikann remake?

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படம் கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் நயன்தாரா.

படத்தை பார்த்தவர்கள் நடிகர் அஜ்மலின் நடிப்பை தான் வெகுவாக பாராட்டினார்கள். ஆனால் படம் ஜவ்வாக இழுப்பதாக விமர்சனம் எழுந்தது.

ALSO READ  மக்கள் நீதி மையத்திற்கு ரஜினியிடம் ஆதரவு கேட்ட பிரபல இயக்குநர்..!

இந்நிலையில் இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகரும், இயக்குநருமான ஆதிவி சேஷ் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாராவின் கதாபாத்திரம் சுமார் அஜ்மல் தான் கெத்து. மேலும், படம் ஜவ்வு எனவே நெற்றிக்கண் ரீமேக் வேண்டாம் என்று அனுஷ்கா ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உருவாகிறது புகழ் பெற்ற “அஞ்சாம் பாதிரா” படத்தின் இரண்டாம் பாகம் !

News Editor

‘RRR’திரைப்பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..

Shanthi

தெலுங்கில் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி :

Shobika