சினிமா

அருண் விஜய்யின் புத்தாண்டு பரிசு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகினார்.  இவர் தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அறிவழகன் கடந்த 2017 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற குற்றம் 23 படத்தை இயக்கிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

தற்காலிகமாக ‘அருண் விஜய் 31’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் தில்லார் கிரைம் பாணியில் தயாராகி வருகிறது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தறிக்கும் இப்படத்திற்கு  சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத், டெல்லி என முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது அடுத்து டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. 

இந்நிலையில் அருண் விஜய் 31 படத்தின் இரண்டு புதிய அப்டேட்டை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘AV 31’ படத்தின் டைட்டில் போஸ்டர் ஏப்ரல் 14 ஆம் தேதியும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 15 ஆம் தேதியும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

ALSO READ  நான் கமலுக்கு வில்லனா?-விளக்கமளித்த விஜய் சேதுபதி !

நடிகர் அருண் விஜய் தற்போது சினம், மற்றும் இயக்குனர் ஹரி இயக்கும் ‘AV33’ படத்திலும் நடித்து வருகிறார்.

#Arunvijay #AV31 #ActorArunvijay #TamilThisai #cinema #Cinemanews #Kollywood #Arivazhagan #ReginaCassandra

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை “நயன்தாராவை” காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு 

News Editor

அடுத்தடுத்து வெளியான அருண் விஜய் படத்தின் அப்டேட்; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

News Editor

‘லாபம்’ படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor