சினிமா

அசோக் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் நடிகர் அசோக் செல்வன் ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் மூலம் அனைவரும் விரும்பக்கூடிய நபராக மாறிப்போனார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல  வரவேற்பினை பெற்று அவருக்கு வெற்றியை  தேடி தந்தது. தற்போது ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன்  இயக்குனர் சுமந்த ராதாகிருஷ்ணன் இயக்கும் “ஹாஸ்டல்” என்ற படத்தில் நடித்துள்ளார்.

ALSO READ  காய்கறி திட்டத்தில் முறைகேடு நடந்தால் உடனடி நடவடிக்கை !

இதில் இவனுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். நாசர், சதீஸ், முனீஷ்காந்த், ரவி மரியா, விஜய் டிவி யோகி உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரைண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 

அண்மையில் ஹாஸ்டல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.  இந்நிலையில் ஹாஸ்டல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. 

ALSO READ  காந்தி சிலை சேதம்; மத்திய அரசு கண்டனம் !

#hostel #Tamilmovie #tamilcinema #cinema #Tamilthisai #Ashokselvan #Priyabhavanisankar #nasar #sathish #vijayTvyogi #kollywood #cinemaupdate #cinenews


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஷ்மிகாவிற்கு கூகுள் சூட்டிய மகுடம்:

naveen santhakumar

நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

ஐ.டி ரெயிடில் சிக்கிய அனுராக் காஷ்யப், டாப்ஸி; அதிர்ச்சியில் பாலிவுட் !

News Editor