சினிமா

பிரபல ஹாலிவுட் பட இயக்குநர்கள் படத்தில் நடிக்கும் தனுஷ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ’ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்  எண்ட்கேம் படம் மிக பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இவர்கள் கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்  உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ALSO READ  புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?பி.எஸ்.பி.பி  பள்ளி முதல்வரிடம் 2 வது நாளாக விசாரணை !

இந்த நிலையில்தான்  இவர்கள் அடுத்ததாக நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு ‘தி க்ரே மேன்’ என்ற படத்தை இயக்குகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் முதன்மை கதாபாத்திரத்தில் க்றிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் நடிக்கின்றனர். த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்  நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த தகவல் நெட்ஃபிளிக்ஸ்  நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ALSO READ  14 பாடல்கள் கொண்ட ஏ.ஆர் ரஹ்மான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல தெலுங்கு  நடிகருக்கு கொரோனா…! 

News Editor

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று !

News Editor

‘தலைவா’ என ரஜினிகாந்த்-க்கு நன்றி சொன்ன TwitterIndia….

naveen santhakumar