சினிமா

வெப் சீரிஸில் கால் பாதிக்கும் ஏ.வி.எம் நிறுவனம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனம், தற்போது வெப் சீரிஸ் துறையிலும் கால் பாதிக்க தொடங்கியுள்ளது. ‘ஈரம்’, ‘வல்லினம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன், இந்த வெப் சீரிஸை இயக்க உள்ளார்.

ALSO READ  சாட்  வித் "செல்லப்பிள்ளை" அருண் சந்திரன்!!!!

“தமிழ் ஸ்டாக்கர்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரானது தமிழ்த் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்படத் திருட்டுக் கும்பலை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது. திரில்லர் வகையிலான இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், சோனி லிவ் என்ற ஓடிடி தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகவுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எஸ்.பி.பாலசுப்ரமணியம் – முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று

News Editor

பாலியல் புகார்; இன்பராஜ் ஆசிரியரை விட மோசமானவர்கள் இவர்கள்.. ராட்சசன் படத்தின் இயக்குநர் கருத்து !

News Editor

நடிகை கங்கனா ரணாவத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்:

naveen santhakumar