சினிமா

பிரபல நடிகருடன் இணையும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிக்பாஸ் தமிழ் 4-வது சீசன் போட்டியாளர்களுள் ஒருவரான சம்யுக்தாவுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மாடலிங் துறையைத் தாண்டி ராதிகா சரத்குமார் உடன் சந்திரகுமாரி சீரியலில் கார்த்திக் ருத்ரா என்ற கேரக்டரில் நடித்திருந்த சம்யுக்தா, விரைவில் விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார்.

ALSO READ  ஸ்கூல்ல ஓட்டுற போஸ்டரா இது… விருதுநகரில் நடைபெற்ற சம்பவம்

இத்திரைப்படத்தை அடுத்து இளம் நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சம்யுக்தா முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவிருக்கும் இப்படத்தினை  பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிக்கிறது.படத்தின் மற்ற கலைஞர்கள் தேர்வு பனி நடந்து வருவதால் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

ALSO READ  பாலிவுட்டில் மீண்டும் குதித்த தனுஷ்

#vijaysethupathi #samyuktha #sridhivya #tamilmovie #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ்

Admin

ஆபாச கேள்விக்கு பதிலளித்த நடிகை நீலிமா ராணி…!

News Editor

ஓ.என்.வி  விருது எனக்கு வேண்டாம்; கவிஞர் வைரமுத்து அறிக்கை !

News Editor