சினிமா

சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” மற்றும் “பிக் பாஸ்” நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஜோக்கர் படத்தின் மூலம் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ALSO READ  நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு நடிகர் ரஜினி தரப்பிலிருந்து விளக்கம் :

அதற்கடுத்து ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ஆண் தேவதை, டம்மி பட்டாசு திரைப்படங்கள் சொல்லி கொள்ளுமளவிற்கு பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது  ரம்யா பாண்டியன் நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகையாக ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி  இயக்கவுள்ள இப்படம் முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது. படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதால் விரைவில் படப்பிடிப்பு துவக்கும் என படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது. 

ALSO READ  நாளை பரப்புரையை தொடங்குகிறார்  : தமிழக  முதல்வர் 

#surya #surya2d #ramyapandiyan #bigboss #cookwithcomali #pugazh #tamilmovie #tamilthisai #tamilcinema #actorsurya


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நாளில் 500 கொலை மிரட்டல்; பரபரப்பை கிளப்பிய சித்தார்த் ட்வீட் ! 

News Editor

இணையத்தில் லீக்கான ‘மாஸ்டர்’ திரைப்படம் அதிர்ச்சியில் படக்குழு !

News Editor

அப்போ அது fake வீடியோவா.. அஜித் ரசிகர்கள் குழப்பம்…..

naveen santhakumar