சினிமா

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை – மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கார் விபத்தில் சிக்கிய ஹிந்தி பிக் பாஸ் பிரபலம் அர்ஷி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Arshi Khan Ka Hua Bada Car Accident | Arshi Khan Got Admitted In The  Hospital - YouTube

சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11ஆவது சீசனிலும், பின்னர் 14ஆவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராகவும் பங்கேற்று பிரபலமானவர்.

இந்நிலையில், டெல்லி ஷிவாலிக் சாலை, மாளவியா நகர் அருகே இவர் காரில் சென்ற பொது விபத்துக்குள்ளானார். இதையடுத்து அர்ஷி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அர்ஷி கானுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ  மீண்டும் தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ் !
Bigg Boss fame Arshi Khan escapes car accident in Delhi, hospitalised |  NewsTrack English 1

இந்த விபத்துக்கான காரணம் குறித்த முழு தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.

முன்னதாக, அர்ஷி கானுக்கு அக்டோபரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, அந்த திருமணம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் சூர்யா நிறுவனத்தின் CEO ரைஃபில் கிளப் செயலாளராக தேர்வு !

News Editor

ஆஸ்கார் விருது பெற்ற சிறுவன் சேரியில் தவிக்கும் அவலம்

Admin

மீண்டும் நடிகர் சிம்பு ஆன்மீக பயணம் :

Shobika