சினிமா

தணிக்கை செய்யப்பட்ட “கர்ணன்” திரைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரௌபதையின் முத்தம்  ஆகிய  பாடல்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் வெளியான படத்தின் டீசர் பலரின் கவனத்தையும் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

இந்நிலையில் கர்ணன் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது. இத்தகவலை படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை தற்போது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

ALSO READ  இனி இப்படி நடிக்கப் போவதில்லை…பிரபல நடிகர் அறிவிப்பு

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது “பொன்னியின் செல்வன்” படத்தின் அப்டேட்..!

News Editor

ஒரே நேரத்தில் 108 முறை சூர்ய நமஸ்காரம் செய்து அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்… 

naveen santhakumar

சிம்பு கெளதம் மேனன் படத்தின் தலைப்பு வெளியீடு !

News Editor