சினிமா

‘சிதம்பரம் ரெயில்வே கேட்’ படத்தின் இசையை வெளியிட்ட பிரபல இயக்குனர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி மற்றும் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இதனை சிவா பாலன் இயக்குகிறார். இப்படத்தில் நீரஜா மற்றும் காயத்ரி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார்.  மேலும் ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் ‘பிக்பாஸ்’ டேனியல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரௌன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசையானது பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் திரு. பாக்யராஜ் அவர்களால்  இன்று வெளியிட்டுள்ளது. மேலும்  ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதால் படம் பிப்ரவரி 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Share
ALSO READ  தேசிய விருது வாங்க வேண்டும் என்பது கனவு; தனுஷ் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வா..வா.. என் தேவதையே.. அசத்தும் நடிகை ஆத்மிகா..

Admin

விஜய்சேதுபதி பட நடிகர் காலமானார் !

News Editor

2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஜான்விக்கு குவியும் பாராட்டு மழை

Admin