சினிமா

சீயான் 60 படத்தில் இணைந்த பேட்ட பட நடிகர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விக்ரம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் “விக்ரம் 60” படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக ‘சீயான் 60’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை முடித்துள்ள நிலையில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளார். வாணி போஜன், பாபி சிம்ஹா இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்த இப்படத்திற்கு தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் சனந்த்  “சீயான் 60” படத்தின் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  ஒரே நாளில் 500 கொலை மிரட்டல்; பரபரப்பை கிளப்பிய சித்தார்த் ட்வீட் ! 

#chiyaan #chiyaan60 #vikram #dhruvvikram #tamilmovie #tamilcinema #tamilthisai #bobbysimha #kollywood #cinema #CineUpdate #karthiksubbaraj #cobra #simran #vanibhojan #movie #cinematrending #sananth #pettamovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன் !

News Editor

வாட்ச்மேன் to வாத்தியார்… நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள இன்ஸ்பிரேஷன் வீடியோ……

naveen santhakumar

அப்பாவான குஷியில் மஹத்….!!!

Shobika