சினிமா தமிழகம் லைஃப் ஸ்டைல்

சர்ச்சையான விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், மகாபலிபுரத்தில் திருமணம் நடந்ததால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த நிலையில், பொதுமக்களை கடற்கரைக்கு செல்ல அனுமதிக்காததை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கோயிலில் நயன்தாரா –விக்னேஷ் சிவன் தம்பதி சுவாமி தரிசனம் செய்ய செருப்பு அணிந்து வந்தது சர்ச்சை எழுந்த நிலையில் இது மேலும் ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.


Share
ALSO READ  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீமராஜாவாக நடித்ததில் பெருமைப்படுகிறேன்.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவிற்கு சிவகார்த்திகேயன் இரங்கல்…!

naveen santhakumar

அடேங்கப்பா….! ரப்பர் ஷூவின் விலை ₹ 40,000…! 

naveen santhakumar

நீங்கள் பயணத்தை விரும்புகிறவர்களா? இந்தியாவின் நீண்ட ரயில் பயணங்கள்

Admin