சினிமா

வேகமெடுக்கும்  கொரோனா; படப்பிடிப்புகள் ரத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய  நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்து வருகிறது.

ALSO READ  மிக முக்கிய தருணத்தில் முதல்வராகும் ஸ்டாலின்; நடிகர் கார்த்தி ட்வீட் !

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா பரவலால் தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறுகையில்  வரும் மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரலாகும் திரிஷாவின் மிஸ் சென்னை பட்டம் பெற்ற புகைப்படம்:

naveen santhakumar

இயக்குனர் ஹரி படத்தில் இணையும் ஜி.வி பிரகாஷ் !

News Editor

சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு கதாபாத்திரத்தில் 2 நடிகர்களா ?

naveen santhakumar