சினிமா

சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா? சிம்புவின் கொரோனா குமார் பாடல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படமான ’கொரோனா குமார்’ படத்தில் இடம் பெற்றுள்ள சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா! பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Simbu in Corona kumar song CSK Singangala goes viral - News - IndiaGlitz.com

‘சிஎஸ்கே சிங்கங்களா’ என்ற இந்த பாடலை சிம்பு மற்றும் பூவையார் பாடியுள்ளனர். ஜாவித் ரியாஸ் இசையில், லலித் ஆனந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார். நேற்று முதல் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், சிஎஸ்கே ரசிகர்களை இந்த பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது.

சிஎஸ்கே அணியின் வீரர்கள் மற்றும் வெற்றியை குறிக்கும் வகையில் இருக்கும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி… 

ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ என்ற திரைப்படம் ‘ இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நீட்ச்சி என்று கூறப்படுகிறது. மேலும், இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதன் முறையாக நடிகரை கெளரவித்த துபாய் அரசு!

naveen santhakumar

‘காஞ்சனா 3’ பட நடிகை திடீர் மரணம் – காரணம் என்ன?

naveen santhakumar

டுவிட்டரில் சாதனை படைத்த நடிகர் தனுஷ்…கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்….!!!

Shobika