சினிமா

இது டேவிட் வார்னரின் Vaathi Coming…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

விஜய்- விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது.

படத்தில் இடம்பெற்ற ‘குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ALSO READ  சனம்-தர்ஷன் வழக்கு….தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் :
நடிகர் விஜய் போல் நடனமாடி அசத்திய பிரபல கிரிக்கெட் வீரர் - வைரலாகும் வீடியோ  || Tamil cinema David Warner dance for vijays vaathi coming song

குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  முகநூலில் பிழையை கண்டுபிடித்த மாணவருக்கு ரூ.22 லட்சம் பரிசு தொகை :

டிவியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் ஓட, அதைப் பார்த்துக் கொண்டே, விஜய்யின் ஸ்டெப்களை முயற்சித்திருக்கிறார். அந்த வீடியோவில் வார்னரின் மகளும் இடம்பெற்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை : தன் தந்தையே மகனாகப் பிறந்ததாக நெகிழ்ச்சி..!

naveen santhakumar

மாம்பழ நிற உடை.. மரகத மஞ்சள் நிறத்தில் அனுபமா.

News Editor

இசை வெளியீட்டு விழாவில் பாதியிலேயே வெளியில் சென்ற பிரபல நடிகை

Admin