சினிமா

நடிகர் சூர்யா நிறுவனத்தின் CEO ரைஃபில் கிளப் செயலாளராக தேர்வு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தக் கிளப்பிற்கு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன். இவர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சீ.இ.ஓ மற்றும் இணை தயாரிப்பாளர் ஆவார். 

ALSO READ  நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தடை :


இவருக்குத் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் மிக அதிகம். தேசிய அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அனைவருடைய பாராட்டையும் பெற்ற இவர், தற்போது சென்னை ரைஃபில் கிளப்புக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்குப் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ALSO READ  முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

#surya #2Dcompany #rajsekarpandiyan #ChennaiRifleClub #tamilcinema #tamilthisai #tamilmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் ஆசிஃப் பாஸ்ரா மரணம்….கொலையா????தற்கொலையா?????

naveen santhakumar

சைக்கோ படம் குறித்து மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்

Admin

காத்திருப்பதை தவிர எங்களால் எதுவும் செய்யமுடியாது; ராஷி கண்ணா !

News Editor