சினிமா

லிங்குசாமியின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சண்டக்கோழி 2’. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னும், இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. அவ்வப்போது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ALSO READ  தணிக்கை செய்யப்பட்ட "கர்ணன்" திரைப்படம் !

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் பணிகளை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளார், இயக்குநர் லிங்குசாமி. இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார். பிற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

ALSO READ  சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு கதாபாத்திரத்தில் 2 நடிகர்களா ?

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவனத்தை ஈர்க்கும் “லிஃப்ட்”; முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட மோஷன் போஸ்டர் ! 

News Editor

“தளபதி 65″படம் குறித்து  ஒளிப்பதிவாளர் ட்வீட் !

News Editor

இந்தியன் 2 அப்டேட்: ஓராண்டாகியும் தொடங்கப்படாதா படப்பிடிப்பு; காரணத்தை வெளியிட்ட காஜல் !

News Editor