சினிமா

தந்தைக்கும், தனயனுக்கும் நல்வாழ்த்துக்கள்; இயக்குநர் சீனுராமசாமி ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”தந்தைக்கும் அவர் முதல்வராக உழைத்த தனயனுக்கும் நல்வாழ்த்துகள்.

இப்பேரிடர் காலத்தை மக்கள் விழிப்புணர்வோடு கடக்க தடுப்பூசியின் மூலம் இந்நோய் காலத்தை முறியடிக்க புதிய அமைச்சரவை வழிவகுக்கும் என்ற விண்ணப்பத்தை முன் வைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


Share
ALSO READ  ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் தனுஷ்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது பண மோசடி புகார் :

Shobika

வசந்த பாலன், அர்ஜுன் தாஸ் படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

News Editor

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளல் மறைவு.

naveen santhakumar