சினிமா

அய்யோ!!!!!!இந்த இயக்குநர் வீட்ல இப்படி ஒரு துக்கமா?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரான சிறுத்தை சிவா, ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றமையால் சிறுத்தை சிவா என்றும் அழைக்கப்படுகிறார். நடிகர்அஜித் குமார் நடிப்பில் இவர் இயக்கிய வீரம் திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. 

பின்னர் இவர் மீண்டும் நடிகர் அஜித் உடன் இணைந்து பணியாற்றிய வேதாளம் திரைப்படமானது, 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மூன்றாவது முறையாக அஜித்குமார் மற்றும் சிவா கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான விவேகம் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றபோதிலும் நல்ல வருவாய் ஈட்டியது. அதன்பின் சிறுத்தை சிவா-அஜித் கூட்டணி பரவலாக பேசப்பட்டது.

ALSO READ  அந்தகன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகர் ! 

சென்டிமெண்ட் காட்சிகளை அள்ளித்தூவி குடும்ப படத்தின் ரசிகர்களை தனக்கென வைத்திருக்கும் சிறுத்தை சிவாவின் தந்தை, ஜெயக்குமார் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இவரின் தந்தை ஜெயக்குமார் ஒரு டாக்குமெண்டரி போட்டோகிராபர்.திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னை மன்னித்துவிடு வரலட்சுமி… சரத்குமாரின் உருக்கமான வேண்டுகோள்

Admin

கவிஞர் வைரமுத்துக்கு இலக்கியத் துறையின்  மிக உயரிய விருது அறிவிப்பு !

News Editor

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்; பதிலடி கொடுத்த பிரியாமணி !

News Editor