சினிமா

பிக் பாஸ் – கமல் ஒரு நாள் சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசன் வரும் 5ம் சீசனுக்கு 60 கோடி ருபாய் சம்பளமாக பெற போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசனுக்கு சீசன் பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. மறுபுறம் பிக் பாஸ் தமிழ் ஷோவை தொகுத்து வழங்கி வரும் கமலின் சம்பளமும் வருடத்திற்கு வருடம் ஏறிக்கொண்டே போகிறது.

இன்னும் சில வாரகங்ளில் பிக் பாஸ் 5 ஒளிபரப்பை தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கமல் ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்க பெரும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

ALSO READ  அப்பாவாகிறார் பிக்பாஸ் வின்னர்

அதன்படி, கமல்ஹாசன் ஒரு நாள் ஷூட்டிங்கில் பங்கேற்க 4 கோடி ருபாய் சம்பளமாக வாங்குகிறாராம். மேலும், சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் கமல் தோன்றினாலும் அதன் ஷூட்டிங் ஒரே நாளில் தான் எடுக்கப்படுகிறது. அதனால் ஒரு வாரத்திற்கு 4 கோடி வீதம் 15 வாரங்களுக்கு சுமார் 60 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் கமல் என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்..! 

News Editor

சூர்யா 40: ‘எதற்கும் துணிந்தவன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

naveen santhakumar

என் பெயரில் தவறு நடக்கிறது; நயன்தாரா பட இயக்குனர் எச்சரிக்கை !

News Editor