சினிமா

‘டாக்டர்’ பட அப்டேட்; இணையத்தில் வைரலாகும் “so baby” பாடல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்று நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ALSO READ  வாடிவாசலுக்கு பிறகு வசந்தபாலனுடன் கைகோர்க்கும் சூர்யா !

இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா ரூல் மோகன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகவுள்ளது.  

முன்னரே இப்படத்தின் “செல்லம்மா செல்லம்மா”  பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் “so baby”  என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. அதனையடுத்து இந்த பாடல் இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுவருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து நச்சென போட்டோ பதிவிட்ட அமலா பால்…

Admin

‘பாகுபலி’ மற்றும் ‘கே.ஜி.எஃப்’ படக்குழுவினருடன் இணையும் சுருதிஹாசன் ! 

News Editor

தெலுங்கு நடிகர் ராஜசேகரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை:

naveen santhakumar