சினிமா

யூடியூபில் புதிய சாதனை படைத்த என்ஜாய் எஞ்சாமி பாடல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இளம்பாடகர்கள் தீ மற்றும்  ‘தெருக்குரல்’ அறிவு குரலில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் உருவான இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இப்பாடலை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் (10கோடி) பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.


Share
ALSO READ  தளபதி 64 ஷூட்டிங்கில் இணைந்த விஜய் சேதுபதி..கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜோதிகா பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தேனா? விஜய் சேதுபதி விளக்கம்….

naveen santhakumar

உதயநிதியுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் பிரபலம் !

News Editor

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார் ..!

naveen santhakumar